Song : Aao Tumhe Chaand Pe Le Jaye
Movie: Zakhmee 1975
Music : Bappi Lahiri
lyrics : Gauhar Kanpuri
Singers : Lata Mangeshkar, Sushma Shrestha (Poornima)
Cast: Sunil Dutt, Asha Parekh & Baby Pinky
Wallpapers courtesy: alicdn-com, youtube.com, indianexpress-com, lataonline-com & Wikipedia.org.
Tamil traslation of lyrics:
மணியோசை மணியோசை வழியெங்கும்!
கூடவே கிருஸ்துமஸ் தாத்தாவின் பவனி
பனியிழுவை வண்டியிலே!
“இந்த கிருஸ்துமஸ் தாத்தாவின் வீடு எங்குள்ளது?”
“சந்திரனில்”
“நாமும் கூட அங்கே செல்லலாம் இல்லையா?”
“நல்லது!”
வா உன்னை சந்திரனுக்கே அழைத்துச் செல்கிறேன்
அன்பு நிறை கனவால் அலங்கரித்து
சின்னஞ்சிறு மாளிகை அமைத்து
புதியதோர் உலகு உருவாக்கி
(வா உன்னை சந்திரனுக்கே)
அன்புலகம் தூரவானத்தில்
உறவுகள் உண்டு பிரிவில்லை அங்கே
அவ்வாறே தெருவும் உண்டு நகரமும் உண்டு
(வா உன்னை சந்திரனுக்கே)
கவலையின்றி உறங்கி மகிழ்வுடன் விழிப்போம்
நம்பிக்கையின் தரை தாரகைகளுக்கு முன்னே
மனம் அங்கே அழாது கண்ணீரே ஏற்படாது
(வா உன்னை சந்திரனுக்கே)
source
No comments: